Thanks

உசாநந்தினி கௌரிகரன், நிமாலினி சிவரூபன் UK ஆகியோருக்கு மாணவர்கள் சார்பாக மிக்கநன்றிகள்

வட்டக்க ச்சி மத்தியகல்லூரியின் மாணவர்கள், தேசியமட்டத்தில் பலதரப்பட்ட போட்டிகளில் பங்குகொண்டு வெற்றிபெற்றமையைப் பாராட்டி வாழ்த்தும் நிகழ்வு இன்று இக் கல்லூரியில் நடைபெற்றது.இந்த நிகழ்விற்கான நிதிஉதவியை வழங்கிய உசாநந்தினி கௌரிகரன்,நிமாலினி சிவரூபன் ,uk ஆகியோருக்கு மாணவர்கள் சார்பாக மிக்கநன்றிகள்.
1வது மாணவி தந்தையை சிறு வயதில் இழந்தவர்.குடும்பவறுமை
2வது மாணவியும் வறுமையான குடும்பம்

 

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.