Thanks

We would like to thank for Donation by Mrs. U. Vivekananthan | திருமதி உமாராணி விவேகானந்தன் அவர்களின் நன்கொடைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Birthday donation on 01/02/2026

திருமதி: உமாராணி விவேகானந்தன் அவர்கள் 01 / 2/ 2026 ஆம் ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு தரம் 1, தரம் 6 ஆகிய மாணவர்களுக்கு 20000/= பெறுமதியான கற்றல் உபகரணங்களை , பிரேம் அறக்கட்டளை ஊடாக ,வழங்கினார். அவருக்கு பிரேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றார்கள் . திருமதி: உமாராணி விவேகானந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்.
இவ் ஏற்பாட்டினை செய்த திரு: முருகவேல் கந்தசாமி அவர்களுக்கு நன்றிகள்.

On the occasion of her birthday on 01/02/2026, Mrs. Umarani Vivekanandan donated learning materials worth Rs. 20,000 to Grade 1 and Grade 6 students through the Prem Foundation. The management of the Prem Foundation extends their heartfelt thanks to her. Warm birthday wishes are conveyed to Mrs. Umarani Vivekanandan.

Sincere thanks to Mr. Murugavel Kandhasamy for organizing this initiative.

அமரர் விவேகானந்தன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

9 /2 /2026 அன்று, திருமதி உமாராணி அவர்கள் தனது கணவர் அமரர் விவேகானந்தன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரேம் அறக்கட்டளை ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 20,000 ரூபா வழங்கி உள்ளார். திருமதி உமாராணி அவர்களுக்கு பிரேம அறக்கட்டளை நிர்வாகத்தினர் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்வதுடன் , இதனை ஏற்பாடு செய்த திரு :முருகவேல் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றனர்.

*Donation by Mrs. U. Vivekananthan in Loving Memory of Her Late Husband, Vivekananthan*

On 09/02/2026, Mrs. Umaraani, in remembrance of the second death anniversary of her late husband Mr. Vivekanandan, donated Rs. 20,000 to the Kilinochchi District General Hospital through the Prem Foundation.

The management of the Prem Foundation expresses their heartfelt gratitude to Mrs. Umaraani for her generous contribution and also extends their thanks to Mr. Murugavel for organizing this noble act.

Best wishes
Prema trust, Srilanka

அமரர் விவேகாநந்தன் அவர்களின் ஞாபகமாக அவரது துணைவியாரின் ஏற்பாட்டில் வறுமைநிலையில் காணப்பட்ட பாண்டின்குளத்தை சேர்ந்த மாணவி S.ரட்சிகா (13 வயது) என்பவருக்கு மூக்குக்கண்ணாடி ஒன்று வழங்கப்பட்டது.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.