Helping

மலையகத்திற்கு இரண்டு பெட்டிகள் உலர் உணர்வு பொருட்களும் உடைகளும் சேலைகளும் தந்து உதவியவர்களின் விபரம்

மலையகத்திற்கு இரண்டு பெட்டிகள் உலர் உணர்வு பொருட்களும் உடைகளும் சேலைகளும் தந்து உதவியவர்களின் விபரம்

லண்டனில் இருந்து
சாரதா தேவி நகுலேஸ்வரன், சிந்துஜா பாலசுப்பிரமணியம், ரட்ணகுமார் துளசி, பவானி,⁠ கௌரி கிங்ஸ்டன்
ஆகியோர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இப்பொருட்கள் யாவும் இலங்கையில் உள்ள ரோபோட் விஜய குமாரன் ஊடாக மலையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

அனைவருக்கும் லண்டன் பிரேம் அறக்கட்டளையினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

Donations of Essential Supplies to the Hill Country, Sri Lanka
Facilitated by the London Prem Foundation

The London Prem Foundation is pleased to acknowledge and sincerely thank the following generous donors from London for their valuable contributions of two boxes of essential dry food items, clothing, and sarees to support families in the Hill Country region of Sri Lanka:

* Mrs. Saratha Devi Nakuleswaran
* Ms. Sindhuja Balasubramaniam
* Mr. Ratnakumar
* Mrs. Thulasi
* Mrs. Bhavani
* Mrs. Gowri Kingston

These donated items were shipped to the up Country side (Sri lanka) through Mr. Robert Vijeya Kumaran in Sri Lanka, who coordinated their local distribution.

The London Prem Foundation extends its heartfelt appreciation and sincere gratitude to all the donors for their generosity, kindness, and compassionate support toward the people of the up Country side(Sri lanka)

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.