அமரர் டாக்டர் திரு வி குணாநந்தம் அவர்களின் இருபதாவது நினைவு
அமரர் டாக்டர் திரு வி குணாநந்தம் அவர்களின் இருபதாவது நினைவு ஆண்டை ஒட்டி 25/ 7/ 2026 சனிக்கிழமை அன்று யோக சுவாமிகள் திருவடி நிலைய முதியோர் இல்லத்தில், அன்னாரின் குடும்பத்தினர் பிரேம் அறக்கட்டளை ஊடாக மதிய உணவினை வழங்கியிந்தார்கள் RS. 45000 இலங்கை ரூபாய் யினை வழங்கிய அவர்களுக்கு பிரேம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
நன்றி
திருமதி வசந்தா தேவி பிரேமச்சந்திரா
On the occasion of the 20th remembrance anniversary of the late Dr. V. Gunanandam, a lunch service was provided on Saturday, 25th July 2026, at the Yoga Swami Thiruvadi Nilayam Elders’ Home.
The family members of the late Dr. V. Gunanandam made a generous contribution of LKR 45,000 through the Prem Foundation to provide this midday meal service.
The administration of the Prem Foundation sincerely extends its heartfelt gratitude and appreciation to the family for their kind and compassionate support.
Thank you.
Mrs. Vasantha Devi Premachandra






