Helping

லிந்துவ-நுவரெலியா-இலங்கை அருள்மிகு ஞானாம்பிகை உடனாய இராசராசேச்சுரன் திருக்கோயிலுக்கு லண்டன் பிரேம் அறக்கட்டளை ஊடாக அன்பளிப்பு செய்தவர்களின் விபரம்

லிந்துவ-நுவரெலியா-இலங்கை அருள்மிகு ஞானாம்பிகை உடனாய இராசராசேச்சுரன் திருக்கோயிலுக்கு லண்டன் பிரேம் அறக்கட்டளை ஊடாக அன்பளிப்பு செய்தவர்களின் விபரம்

1. சுவிஸில் இருந்து சாய் ரஞ்சிக்கா, சாய் ரதிக்கா ஆகியோர் அம்மனுக்கு சூலமும் சந்தனம் குங்குமம் வைக்கும் தட்டும் வழங்கி உள்ளனர்.

2. ⁠ சுவிஸில் இருந்து தர்மின் தனுஜன் ஆகியோர் முருகனுக்கு வேல் மற்றும் ஆலயத்தினுள் உள் பிரவேசிக்கும் போது பக்தர்கள் அடிக்கும் மணியும் வழங்கி உள்ளனர்

3. ⁠ கனடாவை சேர்ந்த சாந்தன் அனுசியா குடும்பத்தினர் கோவிலுக்கு உரிய பெரிய மணியை வழங்கி உள்ளனர்

4. ⁠ லண்டனில் இருந்து திருமதி உமாராணி விவேகானந்தன் நடராசர் + சிவகாமி சிலைகள் வழங்கி உள்ளனர்

5. ⁠ அமரர் பிரேமச்சந்திராவின் நினைவாக திருமதி வசந்தா பிரேமா அவர்கள் திருவாசியும் வழங்கி உள்ளார்.

அனைவருக்கும் லண்டன் பிரேம் அறக்கட்டளையினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

Donations to the Arulmigu Gnanambikai Sametha Rajarajeshwaran Temple
Lindula, Nuwara Eliya, Sri Lanka
Facilitated through the London Prem Foundation

The London Prem Foundation is pleased to acknowledge and express its heartfelt gratitude to the following generous donors for their valuable contributions to the Arulmigu Gnanambikai Sametha Rajarajeshwaran Temple, Lindula, Nuwara Eliya, Sri Lanka:

1. Ms. Sai Ranjikka and Ms. Sai Rathikka (Switzerland) generously donated a Trishul (Sacred Trident) for Goddess Gnanambikai, along with a plate for offering sandalwood paste and kumkum.
2. Mr. Dharmin and Mr. Dhanujan (Switzerland) generously donated a Vel (Sacred Spear) for Lord Murugan and the temple entrance bell that devotees ring upon entering the shrine.
3. Mr. Santhan, Mrs. Anusiya, and family (Canada) generously donated the main temple bell.
4. Mrs. Umarani Vivekanandan (London, United Kingdom) generously donated the statues of Lord Nataraja and Goddess Sivakami.
5. In loving memory of the late Mr. Premachandra, Mrs. Vasantha Prema generously donated the Thiruvasi (Sacred Ornamental Arch).

The London Prem Foundation extends its sincere appreciation and heartfelt thanks to all the donors for their generosity, devotion, and valuable support toward the temple.

ஓம் நமசிவாய மலையகத்தின் முதல் தமிழ் மொழியால் பூசைகள் செய்யப்படும் ஆலயாமாக அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய இராசராசேச்சுரர் திருக்கோவிலை புணரமைத்து” திருக்குடமுழுக்கு நிகழ்வையும் சிறப்பாக நடத்தி முடித்ததன் வாயிலாக சர்வதேச சைவநெறிக்கூடத்திற்கும் பேர்ன் சுவிற்சர்லாந்து ஞானலிங்கேச்சரர் ஆலய நிர்வாகசபையிருக்கும் பெருமைகளை சேர்த்த லிந்துல அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய இராசராசேச்சரர். ஆலயநிர்வாக சபையினர்க்கு (சு.ஈஸ்வரன்) பிரேம் அரக்கட்டளையின் இதயபூர்வமான வாழ்த்துக்கள். வசந்தா பிரேமா| ஓம் நமசிவாய

Om Namah Shivaya

The Prem Foundation extends its heartfelt congratulations to the Administrative Board of Arulgnanamigu Gnanambikai Sametha Rajarajeshwarar Temple, Lindula, led by Mr. S. Eswaran.

By successfully restoring and renovating Arulgnanamigu Gnanambikai Sametha Rajarajeshwarar Temple—the first temple in the Hill Country where religious services are conducted entirely in the Tamil language—and by organizing and completing the Maha Kumbabishekam (Consecration Ceremony) with great distinction, the Temple Administration has brought immense honor and recognition to both the International Saiva Centre and the Gnanalingeswarar Temple Administrative Council, Bern, Switzerland.

We sincerely appreciate your dedication, commitment, and invaluable service in preserving and promoting Tamil Saiva heritage. May Lord Shiva continue to bless you with strength, wisdom, and success in all your future endeavors.

With warmest congratulations and best wishes,

Mrs. Vasantha Prema
Prem Foundation


Bern swiss ஞான லிங்கேஸ்வரர் ஆலயம் வழிபாட்டு மலர் 19 ஐ விற்பனை செய்து தந்த பணம் 285 Swiss frank ஐ முதல் தமிழ் மொழியால் பூசைகள் செய்யப்படும் நுவரெலியா லிந்துல அருள்மிகு ஞானாம்பிகை உடனாய இராசராசேச்சுர்ர் கோவில் உள்ள சிவனுக்கு பளிங்குக் கல் பதிப்பதற்கு வழங்கப்பட்டது. Swiss bern சிவனடியார்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
வசந்தா பிரேமா

The proceeds of 285 Swiss Francs, raised through the sale of 19 copies of the Worship Book at the Sri Gnana Lingeswarar Temple, Bern, Switzerland, have been donated towards the installation of a marble floor for the Lord Shiva Sanctum at the Arulmigu Gnanambigai Sametha Rajarajeswarar Temple in Lindula, Nuwara Eliya—sri lanka -the first temple in the region where worship is conducted entirely in the Tamil language.

I extend my heartfelt gratitude to all the devotees of Lord Shiva in Bern, Switzerland, for their generous support and devotion.

With sincere appreciation,
Vasantha Prema

ஓம் நமசிவாய மலையகத்தின் முதல். தமிழ்மொழியால் பூசைகள் செய்யப்படும் ஆலயமாக அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய இராசராசேச்சுரர் திருக்கோவிலை புணரமைத்து திருக்குடமுழுக்கு நிகழ்வையும் சிறப்பாக செய்து தந்த சர்வதேச சைவநெறிக்கூடத்திற்கும் பேர்ன் சுவிற்சர்லாந்து ஞானலிங்கேச்சரர் ஆலய நிர்வாகசபையிருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் ஓம் நமசிவாய பிரேம்
அறக்கட்டளை லண்டன்
வசந்தா பிரேம்


Om Namah Shivaya

The Prem Foundation, London, extends its heartfelt gratitude to the International Saiva Centre and the Administrative Council of Gnanalingeswarar Temple, Bern, Switzerland, for their invaluable efforts in restoring and renovating Arulgnanamigu Gnanambikai Sametha Rajarajeshwarar Temple, the first temple in the Hill Country where religious services are conducted entirely in the Tamil language.

We also sincerely thank you for successfully organizing and conducting the Maha Kumbabishekam (Sacred Consecration Ceremony) with great devotion and excellence. Your dedication to preserving and promoting Tamil Saiva traditions and heritage is truly commendable and deeply appreciated.

With our heartfelt thanks and best wishes,

Mrs. Vasantha Prema
Prem Foundation, London

Om Namah Shivaya

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.